ஏ.எம்.ஏ.அஸீஸ்

இலங்கையில் தமிழ் முஸ்லீம்களின் பண்பாட்டு இடத்தை வரையறை செய்தவர்களில் ஒருவராக ஏம்.எம்.ஏ.அஸீஸ் மதிப்பிடப்படுகிறார். இஸ்லாமியர்கள் நவீனக் கல்வி அடைந்து அரசியல் ரீதியாக ஒருங்கிணையவேண்டும் என்பதை முன்வைத்தார்.

ஏ.எம்.ஏ.அஸீஸ்

முந்தைய கட்டுரையுவன் கடிதங்கள்
அடுத்த கட்டுரைபாலை மலர்ந்தது- 3