ஒயில் கும்மி

ஒயில் கும்மி என்பது குறைந்த அளவிலான அசைவுகளைக் கொண்ட ஒருவகைக் கும்மி ஆட்டம். இக்கலையில் ஒயிலாட்டதைப் போல் பாட்டாகக் கதை கூறும் வழக்கம் உள்ளது. வழிபாட்டிடங்களில் முளைப்பாரி விழாச்சடங்குக்காக இக்கலை நிகழ்த்தப்படுகிறது. இது ஒயிலாட்டத்துடன் நெருங்கிய தொடர்புடைய கலை. “நாட்டுக் கொட்டு ஆட்டம்” என்றும் இக்கலை அழைக்கப்படும்

ஒயில் கும்மி

ஒயில் கும்மி
ஒயில் கும்மி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரையுவன், கடிதங்கள்
அடுத்த கட்டுரைபாலை மலர்ந்தது-2