ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில்

கல்வெட்டுகளில் ஊர் பெயர் ஓசூர் என இல்லை. முடிக்கொண்ட சோழமண்டலம், இராசேந்திர சோழ வளாநாடு, முரசு நாடு, சேவிடைப்பாடி என்னும் பெயர்களில் அறியப்படுகிறது. கோவில் அமைந்திருக்கும் மலை விருமாச்சலம், சம்பகாத்ரி, கௌதியா பருவதம் என்னும் புராணப் பெயர்களால் அறியப்படுகிறது.

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில்

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில்
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரையுவன் சந்திரசேகர் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅழகும் ஆடம்பரமும்