எம்.ஏ.சுசீலா

எம்.ஏ.சுசீலா முதன்மையாக ருஷ்யப்பேரிலக்கியங்களை ஆங்கிலம் வழியாக தமிழில் மொழிபெயர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவராகக் கருதப்படுகிறார். அவர் மொழியாக்கம் செய்த தஸ்தயேவ்ஸ்கியின் பெருநாவல்கள் இலக்கியச்சூழலில் தாக்கம் செலுத்தியவை. இலக்கிய விமர்சகர், சொற்பொழிவாளார், எழுத்தாளர் என்னும் நிலைகளிலும் பங்களிப்பாற்றியவர்.

எம்.ஏ.சுசீலா

எம்.ஏ.சுசீலா
எம்.ஏ.சுசீலா – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவிஸ்மய ஹஸ்தம் -கடிதம்
அடுத்த கட்டுரையுவன் – கடிதங்கள்