அரசூர் நாவல்கள்

அரசூர் வம்சம் தமிழின் குறிப்பிடத்தக்க மாய யதார்த்த நாவலாக இது கருதப்படுகிறது. இரா முருகன் இந்நாவலின் தொடர்ச்சியாக விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து பொதீரே என்னும் நாவல்களையும் எழுதினார். அரசூர் வம்சத்தின் அழகியல் தொடர்ச்சியும், கதாபாத்திரத் தொடர்ச்சியும் கொண்ட இந்நாவல்கள் அரசூர் நாவல்கள் என்று சொல்லப்படுகின்றன. தமிழிலக்கியத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க புனைவுநிகழ்வாக கருதப்படுகிறது.

அரசூர் நாவல்கள்

அரசூர் நாவல்கள்
அரசூர் நாவல்கள் – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைகுறளுரை
அடுத்த கட்டுரைபொதுக் குடிமைச்சட்டம் தேவையா?