விஷ்ணுபுரம் விருந்தினர் – க.விக்னேஷ்வரன்

2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. டிசம்பர் 16, 17 ஆம் தேதிகளில் விழா நிகழ்கிறது. விழாவை ஒட்டி நிகழும் கருத்தரங்கில் கனலி இணைய இதழின் ஆசிரியர் க.விக்னேஷ்வரன் வாசகர்களுடன் உரையாடுகிறார்

க.விக்னேஸ்வரன் தமிழ் விக்கி

க.விக்னேஸ்வரன் தமிழ் விக்கி
க.விக்னேஸ்வரன் தமிழ் விக்கி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரையுவன் – கலைச்செல்வி
அடுத்த கட்டுரைபாலை மலர்ந்தது-6