தமிழ் விக்கி மேல்சித்தாமூர்

மேல்சித்தாமூர்

மேல்சித்தாமூர் சமண மடம் மாவட்டத்திற்கு மட்டுமன்றி தமிழகத்தில் மிக முக்கியமான சமண மடமாகத் திகழ்கிறது. தமிழ்ச் சமண சமூகத்தின் முதன்மையான சமய மையமாகவும் உள்ளது. பண்டைய காலத்திலிருந்து தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் பகுதிகள் ஜைன சமயத்தவரின் முதன்மை மையமாக இருந்து வந்துள்ளது.

மேல்சித்தாமூர் சமண மடம்

மேல்சித்தாமூர் சமண மடம்
மேல்சித்தாமூர் சமண மடம் – தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைசனாதனம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைநமது இலக்கிய நிகழ்வுகள்