எம்.வேதசகாயகுமார்

திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின் வேதசகாய குமார் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் நிதியுதவி பெற்று தமிழ் நவீன இலக்கிய விமர்சனம் பற்றிய குறுங்கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்கினார். இலக்கியத் திறனாய்வுக் களஞ்சியம் வேதசகாய குமாரின் முதன்மையான ஆய்வுப்பங்களிப்பு. அடையாளம் பிரசுரம் அதை வெளியிட்டுள்ளது.

எம்.வேதசகாயகுமார்

எம்.வேதசகாயகுமார்
எம்.வேதசகாயகுமார் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஇலட்சியவாதம், கடிதம்
அடுத்த கட்டுரையுவன் – விஷ்ணுபுரம் – கடிதங்கள்