ஏ.கே.வேலன்

ஏ.கே. வேலன் கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பேச்சாளர், அரசியல்வாதி எனப் பல களங்களில் இயங்கினார். பிற்காலத்தில் திராவிடக் கொள்கைகளிலிருந்து விலகி ஆன்மிக வாழ்க்கையை ஏற்றார். காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திரரின் பக்தரானார். பல ஆன்மிக நூல்களை, கவிதை, கட்டுரை நூல்களை எழுதினார். தமிழ்த் திரையுலகின் வெற்றிப் படக் கதாசிரியராகவும், பல வெற்றிப் படங்களைத் தயாரித்தளித்தவராகவும் ஏ.கே. வேலன் இன்றும் நினைவுகூரப்படுகிறார்

ஏ.கே.வேலன்

ஏ.கே.வேலன்
ஏ.கே.வேலன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஅணி, கடிதங்கள்
அடுத்த கட்டுரைகற்காலக் கனவுகள்-3