வெந்தயநிறச் சேலை

சுரேஷ்குமார இந்திரஜித்தின் அண்மைக்கால நல்ல கதைகளில் ஒன்று. மிகவேகமாக, மிகச்சுருக்கமாக, செயல்கள் வழியாக மட்டுமே நடக்கும் கதை. அகத்தில் நடப்பவை எதுவும் கதையில் இல்லை. ஆனால் உள்ளங்களின் மெல்லிய தொடுகை இயல்பாக நிகழ்ந்துவிடுகிறது. அந்தப்புள்ளி எது என வாசகனை திகைக்கச் செய்கிறது

வெந்தயநிறச் சேலை : சுரேஷ்குமார இந்திரஜித்

முந்தைய கட்டுரைஅணி கடிதம், மரபின்மைந்தன் முத்தையா
அடுத்த கட்டுரைகீதா மதிவாணன்