எம்.கோபாலகிருஷ்ணன் கருத்தரங்க உரைகள்

எம்.கோபாலகிருஷ்ணனுக்கு 3 செப்டெம்பர் 2023 அன்று சென்னையில் அகரமுதல்வன் ஒருங்கிணைக்கும் ஆகுதி அமைப்பு எடுத்த ஒரு நாள் கருத்தரங்கில் ஆற்றப்பட்ட உரைகள். இக்கருத்தரங்கில் பரிசல் கிருஷ்ணா, கரு ஆறுமுகத்தமிழன், க.மோகனரங்கன், விக்னேஷ் ஹரிஹரன், ஜா.தீபா, செந்தில் ஜெகன்னாதன், செல்வேந்திரன், லோகமாதேவி, ஜா.ராஜகோபாலன், தாமரைக்கண்ணன், அருந்தமிழ் யாழினி, செல்வ புவியரசன், அ.வெண்ணிலா என பலர் உரையாற்றினர்

முந்தைய கட்டுரைஎன்றுமுளதா தென்றமிழ்?
அடுத்த கட்டுரைவிரிதழல் – ஒரு வாசிப்புப் பயிற்சியின் தேவை.