தாழை மதியவன்

தாழை மதியவன், பொது வாசிப்புக்குரிய பல சிறுகதை, நாவல்களை எழுதினார். இஸ்லாமிய மக்களின் மனவோட்டம் சார்ந்த உணர்வுகளை மையப்படுத்தி எழுதினார். தென் தமிழ்நாட்டு இஸ்லாமிய மக்களின் வாழ்க்கைப் பண்பாட்டைத் தனது படைப்புகளில் ஆவணப்படுத்தினார். சென்னையின் பழைய பெயர் ‘மதரஸா பட்டினம்’ என்ற தலைப்பில் இவர் ஆய்வு செய்து எழுதியிருக்கும் நூல், சென்னையின் வரலாறு பற்றிய ஒரு மாறுபட்ட பார்வையை முன் வைக்கிறது. இஸ்லாமிய இலக்கியம் சார்ந்து செயல்பட்ட எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவராக தாழை மதியவன் மதிக்கப்படுகிறார்.

தாழை மதியவன்

முந்தைய கட்டுரைஒரு கருத்தரங்குக்கு முன்…
அடுத்த கட்டுரைஎன்றுமுளதா தென்றமிழ்?