வல்லினம், செப்டெம்பர்

செப்டம்பர் வல்லினம் பதிவேற்றம் கண்டது. ஜார்ச் டவுன் இலக்கிய விழா குறித்து விரிவான அறிவிப்பு, எம். கோபாலகிருஷ்ணன், சப்னாஸ் ஹாசிம் ஆகியோர் சிறுகதைகள், மலாய் எழுத்தாளரான எஸ்.எம். ஷாகிர் குறித்த அறிமுகக் கட்டுரை, பெருந்தேவியின் குறுங்கதைகள் குறித்து லதாவின் கட்டுரை, ‘ஸலாம் அலைக்’, ‘அல் கிஸா’, ‘சிகண்டி’ ஆகிய நாவல்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகள், அசோகமித்திரன், புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி ஆகிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் குறித்த கட்டுரைகள், ‘குவான் யின்’ பற்றிய ஆய்வு கட்டுரை, ‘கரிப்புத் துளிகள்’ நாவலின் ஒரு பகுதி என வாசிக்கலாம்.
 ம.நவீன்

வல்லினம் செப்டெம்பர் 2023

முந்தைய கட்டுரைபாகன் – ஜா.தீபா
அடுத்த கட்டுரைஆர்.சூடாமணி