நாவல் எழுதுவதென்பது பட்டுப் புழுவிலிருந்து பட்டுநூல் உருவாகி அந்த நூல் சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய உடையாக உறுமாறுவதைப்போல நிறையக் காத்திருப்புகளும் மெனக்கெடல்களும் கோரக்கூடியதொன்று. நல்ல நாவலை எழுதவெண்டுமென விரும்புகிற எல்லோருமே அதற்கான அடிப்படைகளைக் கற்றுக்கொளவது அவசியம்