மை ஸ்கில்ஸ் அறவாரியம் மலேசியாவில் பலவகையிலும் சமூகத்தால் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மாணவர்களுக்குத் தொழில் திறன் பயிற்சி அளிக்கும் அறவாரியங்களில் ஒன்று மை ஸ்கில்ஸ் அறவாரியம். இளையோர் ஆளுமை உருமாற்ற மையமாக மை ஸ்கில்ஸ் அறவாரியம் செயல்படுகின்றது. கபாலி சினிமாவில் பெயர் மாற்றப்பட்டு இந்நிறுவனம் காட்டப்படுகிறது
தமிழ் விக்கி மை ஸ்கில்ஸ் அறவாரியம்