சு.குணசேகரன்

சு. குணசேகரன் படிவம் நான்கு, ஐந்து தமிழ் இலக்கியப்பாடங்களை மாணவர்களுக்கு இலவசமாக நடத்திவருகின்றார். மாணவர்களுக்கான சிறுகதை பயிலரங்குகளும் நடத்தி வருவதோடு தமிழ்மொழிப் பாடநூல்கள்,பயிற்சி நூல்களையும் தயாரித்துவருகின்றார். சு. குணசேகரன் தன்முனைப்புப் பேச்சாளராகவும் விளங்குகின்றார்.

சு.குணசேகரன்

சு.குணசேகரன்
சு.குணசேகரன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகந்தர்வனின் உலகம் -கடிதம்
அடுத்த கட்டுரைஇலட்சியவாதிகளை பின்தொடர்வது…