சு.கிருஷ்ணமூர்த்தி

சு கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்ப்பாளர்

தமிழுக்கும் வங்காளத்துக்குமான இலக்கியத்தொடர்பை நிலைநிறுத்தியதில் த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, ஆர்.சண்முகசுந்தரம், அ.கி.கோபாலன் ஆகியோருக்கு இருக்கும் அளவுக்கே சு.கிருஷ்ணமூர்த்திக்கும் பங்குண்டு. சோரட் உனது பெருகும் வெள்ளம், நீலகண்டபறவையைத் தேடி போன்ற புகழ்பெற்ற நாவல்களின் மொழிபெயர்ப்பாளர்.

சு.கிருஷ்ணமூர்த்தி

சு.கிருஷ்ணமூர்த்தி
சு.கிருஷ்ணமூர்த்தி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவீரபத்ருடுவின் உலகம்
அடுத்த கட்டுரைபுதிய புல்வெளிகள்…