ஜங்கம பண்டாரம் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வாழும் நாடோடிக் கலைஞர்கள். பகல் வேடம் கலையை ஊர் ஊராகச் சென்று நிகழ்த்தும் தெலுங்கு நாடோடியினர். இன்று அழிந்துவிட்ட கலை பகல்வேடம். ஒரு பழமொழியாக மட்டும் எஞ்சியுள்ளது
தமிழ் விக்கி ஜங்கம பண்டாரம்