என்னை டா போட்டு அழைக்குமளவுக்கு நெருக்கமானவராக இருந்த அண்ணாச்சி தோப்பில் மறைந்து நான்காண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன. சரியான குமரிமாவட்ட வார்ப்பு அண்ணாச்சி. ஒருபோதும் குமரிமாவட்ட வட்டார வழக்கு கூட அவர் நாவிலிருந்து அகன்றதில்லை. அவருடைய நாவல்கள் இன்றும் எழுதிய காலகட்டத்தின் அதே மெருகுடன் நீடிக்கின்றன