கவிதைகள், ஆகஸ்ட் இதழ்

அன்புள்ள ஜெ,

ஆகஸ்ட் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழில் மா. அரங்கநாதன் ‘பொருளின் பொருள் கவிதை’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையுடன், கடலூர் சீனு ’தியானம்: ஐந்து கவிதைகள்’ என்ற தலைப்பில் ஐந்து தமிழ் கவிதைகள் பற்றி எழுதிய குறிப்பும், சக்திவேல், மதார் எழுதிய கவிதை வாசிப்பனுபவ கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

 

கவிதைகள் இதழ்

 

நன்றி,

ஆசிரியர் குழு.

(மதார், நவின். ஜி.எஸ்.எஸ்.வி.)

முந்தைய கட்டுரைஒரு காலகட்டத்தின் புயல்- ரம்யா
அடுத்த கட்டுரைதிருவருட்செல்வி – கடிதம்