அல் கிஸா- லோகமாதேவி

அஜிதனின் அல் கிஸா நாவல் பற்றி லோகமாதேவியின் காணொளி விமர்சனம். இலக்கியம் இப்படி பல கோணங்களில் விவாதிக்கப்படுவது நன்று. காணொளி பார்ப்பவர்களில் ஒரு பகுதியினராவது வாசிக்கவும் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

ஜெ

அல் கிஸா – அஜிதன் (நாவல்)
அல்-கிஸா நாவல் மின்னூலாக கிடைக்கும்.

===================================================

அல் கிஸா- இஸ்லாம்- விளக்கம்

முந்தைய கட்டுரைதமிழ்விக்கி தூரன் விருதுவிழா- இசை
அடுத்த கட்டுரைதோப்பில்