தமிழ் விக்கி தீபு ஹரி August 15, 2023 தீபு ஹரி பொன்முகலி என்ற பெயரிலும் எழுதுகிறார். தமிழில் கவிதை, சிறுகதைகள் எழுதி வரும் இளைய படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர் தீபு ஹரி