துரை மணிகண்டன்

 

துரை மணிகண்டன் தமிழ் இணையம் என்ற தலைப்பில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உரைகள் நிகழ்த்தினார். கணினித்தமிழ் சார்ந்த நான்கு நூல்கள் எழுதினார். ‘இணையமும் தமிழும்’ என்ற நூல் திருச்சிராப்பள்ளி ஈ.வெ. ராமசாமி அரசு கலைக் கல்லூரியில் பாடமாக வைக்கப்பட்டது. 2010-ல் கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடத்தப்பட்ட தமிழ் இணைய மாநாட்டில் இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வாசித்தார்.

துரை மணிகண்டன்

துரை மணிகண்டன்
துரை மணிகண்டன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைதெய்வங்களுடன் நிலைகொள்வது….கடலூர் சீனு
அடுத்த கட்டுரைகுருதியும் வெற்றியும்