கொங்குவரலாற்றாய்வில் முன்னணி அறிஞராகச் செயல்பட்டவரான புலவர் செ.இராசு மறைந்தார். கடந்த பல ஆண்டுகளாகவே உடல்நலம் குன்றியிருந்தார். கோவிட் காலத்திற்குப்பின் எவரையும் சந்திப்பதில்லை. உடல்நிலை மோசமாக இருப்பதாக அறிந்திருந்தோம்.
செ.இராசு கொங்கு வரலாற்றை சோழர்கால தொல்லியல் தடையங்களைக் கொண்டு முழுமைப்படுத்த முயன்றவர். கொங்கு நாட்டாரியல் சார்ந்து மக்கள் வரலாற்றையும் கூடவே எழுதிவந்தவர்.
அஞ்சலி
செ.இராசு