பி.கே.பாலகிருஷ்ணன் மலையாளத்தில் எழுதிய புகழ்பெற்ற நூலான நாவலெனும் கலைநிகழ்வு தமிழில் அழகிய மணவாளனால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. நூலை கடலூர் சீனு வெளியிட்டு உரையாற்றினார். சுதா சீனிவாசன் பெற்றுக்கொண்டார். அழகிய மணவாளன் நன்றி சொன்னார்.