அ.அ.மணவாளன்

இந்தியா போன்ற பலமொழிபல பண்பாட்டுச் சூழலுக்கு இலக்கியப்பிரதிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்வதென்பது மிகப்பெரிய ஒரு பண்பாட்டுப் பயிற்சி. இந்தியாவின் பண்பாடுகளின் தனித்தன்மை, அவற்றின் பரிணாமம் ஆகியவற்றை அறிய அதைப்போல பிறிதொரு வழி இல்லை. இந்தியாவின் முதன்மை அறிஞர்கள் அனேகமாக அனைவருமே அந்த ஒப்பீட்டாய்வைச் செய்தவர்கள். ஆனால் ஒப்பியல் என்னும் பெயரில் முறையாக அந்த ஆய்வைச் செய்தவர்கள் சிலர் உண்டு. எஸ்.ராமகிருஷ்ணனின் கம்பனும் மில்டனும் ஓர் ஒப்பீடு அவ்வகையில் ஒரு முன்னோடி முயற்சி. இந்திய ராமாயணங்களை மிக விரிவாக ஒப்பீட்டு நோக்கில் ஆய்வுசெய்தவர் அ..மணவாளன்.

அ.அ.மணவாளன்

அ.அ.மணவாளன்
அ.அ.மணவாளன் – தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைஆவியும் வரலாறும்
அடுத்த கட்டுரைஆகஸ்ட் 8