எஸ்.ஜே.சிவசங்கர் ஆவணப்படங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

இவ்வாண்டு தமிழ் விக்கி – தூரன் சிறப்பு விருது பெறும் ஆய்வாளர் சிவசங்கர் எஸ்.ஜே. அவர்கள் எடுத்த இரண்டு ஆவணப் படங்கள் அண்ணாச்சி(எழுத்தாளர் பொன்னீலன் பற்றிய ஆவணப்படம்-2010) மற்றும் காணிப் பழங்குடி பண்பாடு(2008) ஆவணப்படத்தின் கிடைக்கப்பட்ட ஒரு பகுதி ஆகியவை தற்போது வலையேற்றப்பட்டுள்ளன.
இணைப்புகள்
நன்றி,
அருள்.
முந்தைய கட்டுரைமொஹரம், அல் கிஸா- கடிதம்
அடுத்த கட்டுரைசாந்தன்