தமிழில் மாதநாவல்களின் பொற்காலம் என்பது எண்பது தொண்ணூறுகள். அப்போது தமிழகம் முழுக்க வாசிப்புக்குள் வரும் இளைஞர்கள் விரும்பி வாசித்த எழுத்தாளர்களில் ஒருவர் பட்டுக்கோட்டை பிரபாகர். விளையாட்டுத்தனமான நடை, பலவகை வடிவச்சோதனைகள் வழியாக வாசகர்களை கவர்ந்தவர்
தமிழ் விக்கி பட்டுக்கோட்டை பிரபாகர்