பூமேல் வளரும் அன்னையே என்னும் பாடல் புகழ்பெற்றது. மரபிசைமேடைகளில் அடிக்கடிப் பாடப்படுவது. அதை இயற்றியவர் சிதம்பர பாரதி. மழவை சிதம்பர பாரதி என அழைக்கப்படுகிறார். தமிழிசை மரபின் ஆளுமைகளில் ஒருவர்
தமிழ் விக்கி சிதம்பர பாரதி