சாந்தன்

1988-ல் வெளிவந்த “இன்னொரு வெண்ணிரவு” என்ற சாந்தனின் சிறுகதைத் தொகுதிக்கு அசோகமித்திரன் எழுதிய முன்னுரையில், “சாந்தனின் உருவ அமைதி பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அவருடடைய கதைகள் எங்கு முடியவேண்டும் என்பதில் அவருக்குள்ள நிர்ணயத் திறன் அபூர்வமானது. இதுவே அவருடைய படைப்புக்கள் எழுத்துச் சிக்கனத்தோடு விளங்குவதற்குக் காரணமாகியுள்ளது. புனைகதையில் இதுவொரு விசேஷ சாதனை” என்கிறார்.

சாந்தன்

சாந்தன்
சாந்தன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஎஸ்.ஜே.சிவசங்கர் ஆவணப்படங்கள்
அடுத்த கட்டுரைகோவை புத்தகக் கண்காட்சி நிறைவு