க.சீ.சிவக்குமார்

இம்முறை கோவை புத்தகக் கண்காட்சியில் நடக்கும்போது நினைத்துக் கொண்டேன். கொங்கு வட்டாரத்தின் எழுத்தாளர்களில் க.சீ.சிவக்குமார் முக்கியமானவர். ஆனால் சட்டென்று மறக்கப்பட்டுவிட்டார். அப்படி மறந்துவிடக்கூடாதோ? அவர் கோவை அல்ல, தாராபுரம் பக்கம். ஆனாலும் கொங்கு வட்டாரத்தின் நையாண்டி கலந்த பணிவு தெரிவது அவருடைய எழுத்துக்களில்தான்

க.சீ.சிவக்குமார்

க.சீ.சிவக்குமார்
க.சீ.சிவக்குமார் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைபிறிதொரு உலகம் – தன்யா
அடுத்த கட்டுரைகொடுங்கோளூரன்னை