சேனாதிராய முதலியார்

யாழ்ப்பாண சைவ இலக்கிய மரபின் முதன்மை ஆளுமைகளில் சேனாதிராய முதலியாரும் ஒருவர். தமிழின் இரண்டாவது அகராதிப் பணியில் பங்களிப்பாற்றியவர். நல்லூர் ஆலயம் புகழ்பெறக் காரணமாக அமைந்தவர்.

சேனாதிராய முதலியார்

சேனாதிராய முதலியார்
சேனாதிராய முதலியார் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகோவை உரை, வசைகள்
அடுத்த கட்டுரைசோலையின் எழில்