வெள்ளைவாரணர்

வெள்ளைவாரணனார் மூன்று களங்களில் பங்களிப்பாற்றியவர். தொல்காப்பிய ஆய்வுகளில் அவருடைய உரைகள் முக்கியமான வழிகாட்டிகளாக கருதப்படுகின்றன. சைவசிந்த்தாந்த நூல்களுக்கு அவர் எழுதிய உரைகளும், அவர் எழுதிய திருமுறைகளின் வரலாறுகளும் சமய ஆய்வில் மதிக்கப்படும் பங்களிப்புகள். இசைத்தமிழாய்வில் விபுலானந்தருடன் இணைந்து பங்காற்றியவர்.

வெள்ளைவாரணர்

வெள்ளைவாரணர்
வெள்ளைவாரணர் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசென்ற காலத்து நிலம்- கடிதம்
அடுத்த கட்டுரைமுகில்களின் ஒளி