தமிழ் விக்கி தூரன் விழா

பெரியசாமித் தூரன் தமிழ் விக்கி

கொங்கு நிலத்தின் அறிவியக்கத்தின் தலைமகனாகிய பெரியசாமித் தூரன் நினைவாக தமிழ் விக்கி வழங்கும் ‘தமிழ் விக்கி -தூரன் விருதுகள்’ 2023 ஆம் ஆண்டுக்கு மு.இளங்கோவன் மற்றும் எஸ்.ஜே.சிவசங்கர் ஆகியோருக்கு அளிக்கப்படுகின்றன. வரும் ஆகஸ்ட் 5 மாலை முதல் தொடங்கும் விருது விழா ஆகஸ்ட் 6 மாலை நிறைவடையும். சு.தியடோர் பாஸ்கரன், பி.பே.ராஜசேகரன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

தமிழ் விக்கி- தூரன் விருதுகள் விழா, ஆகஸ்ட் 5,6

விழா அன்று மதியம் தூரன் எழுதிய 12 பாடல்களை புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்கள் ஆகியோர் வாசிக்கிறார்கள். அப்பாடல்களை முன்னரே கேட்டு வரலாம்.

தூரன் விருது- இசை நிகழ்வு

அனைவரையும் வரவேற்கிறோம்

முந்தைய கட்டுரைகோவை கொடீஷியா விருதுகள்
அடுத்த கட்டுரைஇளமையின் துயர்