பூ. அருணாசலம்

பூ. அருணாசலம் 1960-களில், ஈப்போவிலிருந்து வெளிவந்த இலட்சியம் இதழில், சமுதாய வீதி என்ற பகுதியை எழுதி வந்தார். அதன் வெளியீடு நின்ற பிறகு, 1978-ல் அதே தலைப்பில், சமுதாயச் சிக்கல்களைத் தமிழ் மலரில் தொடராக எழுதினார். இந்தத் தொடரைத் தொகுத்து, பின்னாளில் ‘சமுதாய வீதி’ எனும் நூலையும் வெளியிட்டார்.

பூ. அருணாசலம்

பூ. அருணாசலம்
பூ. அருணாசலம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஅல் கிஸாவும் அஜ்மீரும்
அடுத்த கட்டுரைநஞ்சிலாச் சோலை