தாண்டவராய முதலியார்

தமிழ்ச்சிறுகதை வரலாற்றை பேசும்போது க.நா.சுப்ரமணியம் குறிப்பிடும் முன்னோடி நூல்களில் ஒன்று பஞ்சதந்திரம், தாண்டவராய முதலியார் மொழியாக்கம் செய்தது. தமிழில் எளிய, நேரடி உரைநடையில் பொதுவாசிப்புக்காக எழுதப்பட்ட அந்நூல் உரைநடையில் கதைசொல்லுதல் என்னும் மரபை உருவாக்கியது. ஆனால் பாரதியார் அந்நூலை கடுமையாக விமர்சனம் செய்து எழுதியிருக்கிறார்.

தாண்டவராய முதலியார்

தாண்டவராய முதலியார்
தாண்டவராய முதலியார் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைமனுஷ்யபுத்திரனின் பெரும்பணிகள்
அடுத்த கட்டுரைமணிப்பூர்