ஜூலை மாத கவிதைகள் இதழ்

அன்புள்ள ஜெ,

ஜூலை மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இதில் ‘அந்தச் சிறு குருவி’ என்ற தலைப்பில் தேவதேவன் கவிதை பற்றி நீங்கள் எழுதிய கட்டுரையுடன், எழுத்தாளர் கமலதேவி, கடலூர் சீனு, காரை பார்த்திபன், கவிஞர் மதார் எழுதிய கவிதை வாசிப்பனுபவ கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

கவிதைகள் இதழ்

நன்றி,

ஆசிரியர் குழு.

(மணவாளன், நவின். ஜி.எஸ்.எஸ்.வி.)

முந்தைய கட்டுரைசென்னை விளம்பரம், கோவை புத்தகக் கண்காட்சி, துபாய் இலக்கியவிழா…
அடுத்த கட்டுரையோகம், வகுப்புகள், கடிதங்கள்