திருமெய்ஞானம் டி.பி.என். ராமநாதன்

  • திருமெய்ஞானம் டி.பி.என்.ராமநாதன் இளையதலைமுறை நாதஸ்வரக் கலைஞர்களில் முக்கியமானவர்திருமெய்ஞானம் டி.பி.என். ராமநாதன் 1992-ஆம் ஆண்டு முதல் தனது அண்ணன் திருமெய்ஞானம் வேணுகோபாலிடம் மாணவராக சேர்ந்து அவருடன் கச்சேரிகளில் பங்கேற்றார். அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் 1993-ல் செம்பனார்கோவில் எஸ்.ஆர்.டி. வைத்தியநாதன் பிள்ளை மாணவராக பயின்று டிப்ளமோ பட்டம் பெற்றார்.1996-ல் அண்ணாமலை பல்கலைகழகத்தின் இசைக் கலைமணி பட்டமும், தங்கபதக்கமும் பெற்று முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். 2015 முதல் நாதஸ்வரக் கலைஞர் பாண்டமங்கலம் ஜி. யுவராஜ் உடன் இணைந்து வாசித்து வருகிறார்.

திருமெய்ஞானம் டி.பி.என். ராமநாதன்

திருமெய்ஞானம் டி.பி.என். ராமநாதன்
திருமெய்ஞானம் டி.பி.என். ராமநாதன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஆனந்த்குமார், மூன்று நீலம்
அடுத்த கட்டுரைநகுலன் இலக்கியவாதியா?