தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன்

தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன் இன்றுள்ள முக்கியமான தவில் கலைஞர்களில் ஒருவர். மாயவரம் அருகே தலைச்சங்காடு உள்ளது. திருவாவடுறை ராஜரத்தினம் பிள்ளையின் சமகாலத்து மேதையாகிய திருவெண்காடு சுப்ரமணியம் அவர்களுக்கு வாசித்தவர். பல முக்கியமான நாதஸ்வரக் கலைஞர்களுடன் இணைந்து வாசித்தவர்

தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன்

தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன்
தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன் – தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைகுகை, கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇலக்கியவாதிகள் நல்ல கணவர்கள் இல்லையா?