ஓசூரில் புத்தக திருவிழா

வணக்கம் ஜெ,

இம்முறையும் ஓசூரில் புத்தக திருவிழா 2023 ஜூலை 15 முதல் 25 வரை என் வீட்டருகே நடக்கிறது. தங்களிடமும் இலக்கிய வட்ட நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ள குழுமத்தில் வந்த அறிவிப்பை  அனுப்புகிறேன். நம் நண்பர்கள் வந்தால் பொருட்களை வைக்க, தங்கிச்செல்ல என் வீட்டை பயன்படுத்தி கொள்ளலாம். அரங்கில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
குரு வணக்கத்துடன்
செல்வேந்திரன்
ஓசூர்
தொடர்புக்கு 9980477888
முந்தைய கட்டுரை’ஜெயமோகன் மாடல்’
அடுத்த கட்டுரைதூரன் விருது- இசை நிகழ்வு