தமிழகத்தில் உருவான தமிழியக்கத்தின் ஈழத்து நீட்சி என சோ.இளமுருகனாரை மதிப்பிடலாம். தனித்தமிழ், சைவ மறுமலர்ச்சி ஆகியவற்றுக்காக போராடியவர். மரபிலக்கியப் படைப்புகளை எழுதியவர்.
தமிழ் விக்கி சோ.இளமுருகனார்