காலம் கடந்து செல்கிறது, இதயம் அழைக்கிறது…

தமிழிலும் புகழ்பெற்ற இந்தப்பாடலைத்தான் முதலில் கேட்டேன். அன்றெல்லாம் இந்திப்பாடல்கள் திருவனந்தபுரம் வானொலியில் அரைமணிநேரம் ஒலிக்கும். எஸ்.டி.பர்மனின் இசை. இந்தப்படம் இரண்டாம் முறை ஓடியபோது 1982ல் திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபா அரங்கில் பார்த்திருக்கிறேன்.

முந்தைய கட்டுரைகற்காலக் கனவுகள்- 5
அடுத்த கட்டுரைமொஹப்பத் – கடிதம்