வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

தமிழில் பிரிட்டிஷாரால் நவீன காவல்துறையும், நீதிமுறையும் உருவாக்கப்பட்டதை ஒட்டி குற்றங்களை காவலர் நவீன முறையில் துப்பறிவதன் மீது வாசகர்களின் ஆர்வம் உருவாகியது. தொடக்ககால தமிழ் பொதுவாசிப்பு எழுத்துக்கள் பெரும்பாலும் துப்பறியும் மர்மக் கதைகளாகவே அமைந்தன. துப்பறியும் நாவல் முன்னோடிகளான ஜே.ஆர். ரங்கராஜூ, ஆரணி குப்புசாமி முதலியார் வரிசையில் அதிக நாவல்களை எழுதியவர் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைபிளாஸ்டிக் நரகம்- கடலூர் சீனு
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி- தூரன் விருதுகள் விழா, ஆகஸ்ட் 5,6