கோ.வடிவேலு செட்டியார்

கோ.வடிவேலுச் செட்டியார் பத்தொன்பதாம் நூற்றாண்டின் வேதாந்த, சைவ நூல்களின் உரையாசிரியராக மதிக்கப்படுகிறார். ஏட்டில் இருந்த தத்துவ நூல்களை உரைநடையில் விளக்கவுரை மற்றும் விரிவான குறிப்புகளுடன் பதிப்பித்தார். பிற்கால உரைகள் பலவற்றுக்கு அடிப்படையாக அமைந்தவை அவருடைய உரைகள். வேதாந்தி என்றாலும் சைவம் உள்ளிட்ட அனைத்து தத்துவப்பிரிவுகளையும் இணைத்து ஆராயும் ஒருங்கிணைவுநோக்கு கொண்டிருந்தார்.

கோ.வடிவேலு செட்டியார்

கோ.வடிவேலு செட்டியார்
கோ.வடிவேலு செட்டியார் – தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைஇளங்கோவன் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஈரம்