புதுவை கம்பன் உரை 2018

புதுச்சேரி கம்பன் கழகத்தில்  2018 ல்‘‘அணிகளின் அணி நடை – கம்பனின் காவிய இயல்’’ என்னும் தலைப்பில் ஓர் உரை ஆற்றினேன். அதன்பின் இப்போதுதான் கம்பன் பற்றிய உரையை ஆற்றுகிறேன். ஐந்தாண்டுகளுக்குப்பின் இன்று, 8 ஜூலை 2023ல் கோவையில். கம்பன் பற்றிய உரையை ஆற்றும்போது ஒரு தடுமாற்றம் வந்துவிடுகிறது. ஏனென்றால் கம்பன் கழகம் போன்றவை மரபார்ந்தவை. நான் பேசும் அழகியல்கொள்கைகளும் ஆன்மிகமும் அவர்களுக்கு சரிவர பிடிகிடைக்கிறதா என்னும் திகைப்பு பேச்சினூடாக எனக்குள் ஓடிக்கொண்டே இருக்கும்.

முந்தைய கட்டுரைஎங்கே எதை திருடிக்கொண்டிருக்கிறீர்கள்?
அடுத்த கட்டுரைஇளங்கோவன் – கடிதங்கள்