அகழ்,சுகுமாரன்

அகழ் இணைய இதழின் 18 ஆவது வெளியீடு முதன்மையாக விஷால்ராஜா கவிஞர் சுகுமாரனை எடுத்த நீண்ட பேட்டியுடன் வெளியாகியுள்ளது. சுகுமாரனின் முதல் முழுமையான பேட்டி இது என நினைக்கிறேன். விரிவான பதில்கள். அஜிதன் எழுதி வெளியாகவிருக்கும் அல் கிஸா நாவலின் ஒரு பகுதியும் சாம்ராஜ், சங்கரராமசுப்ரமணியன், கார்த்திக் பாலசுப்ரமணியன். எஸ்.ஜே.வயலெட் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன

அகழ்  இதழ் 18

முந்தைய கட்டுரைதாத்தாவாக மாறிக் கொண்டிருக்கிறேன்- லக்ஷ்மி மணிவண்ணன்
அடுத்த கட்டுரையோகம் ,கடிதம்