ஆதனின் பொம்மைகள் சிறார் நாவலுக்காக 2023 க்கான பாலசாகித்ய புரஸ்கார் விருதை உதய சங்கர் பெறுகிறார்
2023 – ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது ராம் தங்கம் எழுதிய திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் வாழ்த்துக்கள்