குருபூர்ணிமா என்ற பேரில் வைகாசி மாத முழுநிலவு நாளை கொண்டாடுவது மரபு. வியாசபூர்ணிமை என்றும் சொல்வார்கள். ஆசிரியர்களை வணங்கும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளை வெண்முரசுக்கான ஒரு நாளாகக் கொண்டாடலாம் என்னும் எண்ணம் வெண்முரசு எழுதி முடிக்கப்பட்டபோது உருவானது. அன்றுமுதல் இது கொண்டாடப்பட்டு வருகிறது. ஜூலை 1,2,3 தேதிகளில் நேர்ச்சந்திப்பு நிகழ்வாகவும் ஜூலை 4 அன்று இணையவழிச் சந்திப்பாகவும் இதை இவ்வாண்டு கொண்டாடுகிறோம்
இணையவழிச் சந்திப்பு :
ஜூலை 4, 2023 இந்திய இரவு 8 மணி; அமெரிக்கா காலை 9:30 CST
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/85790330736
Meeting ID: 857 9033 0736
(முதல் 100 பேர் மட்டும்)
யூடியூப் இணைப்பு : https://www.youtube.com/watch?v=-OsPSOdja1U