மகாராஜன் வேதமாணிக்கம்

தென்தமிழகத்தில் சீர்திருத்த கிறிஸ்தவ மதத்திற்கு முதன்முதலில் சென்றவர் மகாராஜன் வேதமாணிக்கம். குமரிமாவட்டத்தில் மைலாடி என்னும் ஊரைச் சேர்ந்தவர். அங்கே அவர் கட்டிய ஆலயம் உள்ளது. அவருடைய பாடல்கள் இன்றும் பாடப்படுகின்றன

மகாராஜன் வேதமாணிக்கம்

மகாராஜன் வேதமாணிக்கம்
மகாராஜன் வேதமாணிக்கம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைதமிழ் விக்கி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகண்ணீரும் கதைகளும்