வில்லியம் பான் ஆடிஸ்

வில்லியம் பான் ஆடிஸ் கோவையில் சீர்திருத்த கிறிஸ்தவம் வேரூன்ற உழைத்தவர். கோவையின் கல்வி வளர்ச்சிக்கு அவருடைய பங்களிப்பு முக்கியமானது. அவருடைய மனைவி சூசன்னா எமிலியா ஆடிஸ் கோவையின் முதல் பெண்கள் பள்ளியை உருவாக்கினார்.

வில்லியம் பான் ஆடிஸ்

வில்லியம் பான் ஆடிஸ்
வில்லியம் பான் ஆடிஸ் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைநன்னிலம்- லோகமாதேவி
அடுத்த கட்டுரைகவிஞனுடன் இருத்தல்